திரு சதாசிவம் வேலாயுதம் – மரண அறிவித்தல்
திரு சதாசிவம் வேலாயுதம்
பிறப்பு 10 APR 1929 இறப்பு 26 OCT 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வேலாயுதம் அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற லூர்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த பற்றிமா, அருளப்பு, வனிதம், ராசன்(குருவி- ஜேர்மனி), ஜெயமணி, செல்லம், ஜோண்சன்(பட்டு), றஞ்சினி, மேரி, அன்ரனி, அன்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வசந்தன் மற்றும் ராணி, மரியதாஸ், மெத்தில்படி, சிறிவத்சன், ஸ்ரெலா, ஜீவா, டோமினிக், நிடேரா, தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயா, றேமன், உஷா, எட்வின், ஜெவித்தா, அனந், தோமஸ், டனி, யூடி, சுறேசா, நிலா, சோபனா, டினேஸ், அனுஷன், துஷான், வினோஜன், சுவித்தா, தர்ஷிகா, சியாமளா, டானியல், மெல்வின், அனிலா, றொஷான், அனிக்கா, சகானா, இஷான், அமீஷா, மகீஷா, ஐவின், ஜெனலின் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

றொனால்ட், டெறிக், றேச்சல், அல்வின், றஸ்வின், கற்றீனா, நற்றானியா, மிதுஸ், மிஷா, அஜய், ஆரியன், மாரோ ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 28 Oct 2021 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 30 Oct 2021 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 30 Oct 2021 10:00 AM
Immaculate Heart of Mary Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 30 Oct 2021 11:00 AM
Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

தொடர்புகளுக்கு
அருளப்பு – மகன்Mobile : +14169047313
ஜோண்சன்(பட்டு) – மகன்Mobile : +14167500947
வனிதம் – மகள்Mobile : +14166131854
அன்ரன்(திலகன்) – மகன்Mobile : +16475073872
அன்ரனி(செல்வன்) – மகன்Mobile : +16479990620
டோமினிக் – மருமகன்Mobile : +14165099319

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu