திருமதி இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனமக்கா) – மரண அறிவித்தல்
திருமதி இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனமக்கா)
அன்னை மடியில் 04 JUN 1943 ஆண்டவன் அடியில் 26 OCT 2021

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு கெருடாவில் 3ம் சந்தியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவேலாயுதம் தனலட்சுமி அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அம்பிகைபாகர் மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகரத்தினம் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினவேலாயுதம்(அருந்தவம், Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதாலட்சுமி(குமுதா- நியூசிலாந்து), இரட்த்தினகாந்தன்(ராயு- இலங்கை), ரதிகாலட்சுமி(ரதி- இலங்கை), உதயாலட்சுமி(உதயா- பிரித்தானியா), இரத்தினேஸ்வரன்(பாபு- பிரித்தானியா). இரத்தினானந்தன்(கோபு- இலங்கை), இரத்தினகுமார்(பிரபு- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோகலட்சுமி, யோகானந்தராசா, ஞானலட்சுமி, தனபாலசிங்கம், பாக்கியலட்சுமி, வேதவனம் மற்றும் ஜெயலட்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சக்திவேல்(நியூசிலாந்து), அம்பிகா(இலங்கை), மதிவண்ணன்(இலங்கை), சுந்தரதாஸ்(பிரித்தானியா), சிவமலர்(பிரித்தானியா), கீதா(இலங்கை), சுதன்மை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னுச்சாமி(ஐயாச்சி), தயாநிதி(பொன்னம்மா), தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோமளா, பிரதாப், கார்த்திகா, நிர்த்திகா, தர்சிகா, நிரோஜினி, யதுசன், சாமினி, நிலோஜினி, நிவேதினி, மதுரா, மிதுளா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நேவிதன், இலக்கியா, இனியா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமுதா – மகள்Mobile : +64223114076
ராயு – மகன்Mobile : +94774181661
ரதி – மகள்Mobile : +94778023704
உதயா – மகள்Mobile : +447405969482
பாபு – மகன்Mobile : +447880825275
கோபு – மகன்Mobile : +94763995466
பிரபு – மகன்Mobile : +447572445080

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu