செல்வி சந்திரிகா சிவநாயகம் – மரண அறிவித்தல்




செல்வி சந்திரிகா சிவநாயகம்
பிறப்பு 14 NOV 1963 இறப்பு 24 OCT 2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Balham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரிகா சிவநாயகம் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிவநாயகம் லங்காதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

கிரிதரன்(சுவிஸ், இலங்கை), சுபத்ரிகா அசோகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவீன்(கனடா) அவர்களின் மாமியும்,

தரணிகா, அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிரிதரன் – சகோதரன்Mobile : +94760224963
சுபத்ரிகா – சகோதரிMobile : +16472983234

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu