திரு செல்லையா சிவானந்தராஜா – மரண அறிவித்தல்
திரு செல்லையா சிவானந்தராஜா
பிறப்பு 19 AUG 1937 இறப்பு 24 OCT 2021

முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவானந்தராஜா அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா இராசசிங்கம்(மாங்குளம் விதானையார்), பாக்கியம் தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயகௌரி மற்றும் துஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானகுரு(Yverdon), வரதராஜா(Aarau) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரி, அருளம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான அரிராசபிள்ளை, சிவநேசமணி மற்றும் பாலசிங்கம்(திருகோணமலை), காலஞ்சென்ற ஜெயானந்தராசா, யோகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற குகானந்தராசா, நித்தியானந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா மற்றும் கனகமணி(திருகோணமலை), காலஞ்சென்ற சிவலிங்கம், மனோரஞ்சிதம்(திருகோணமலை), சிவனேஸ்வரி(முள்ளியவளை), சத்தியபாமா(கனடா), தேவமலர்(வவுனியா), சறோஜினி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கராசா, ராமலிங்கம், சரவணபவன், சிவலிங்கம், தெய்வநாயகி மற்றும் லோகாம்பிகை(கனடா), சிவலோகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, மீனலோஜினி, சிவநேசம், தர்மராசா, நவரத்தினம்(கனடா), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

டெனிசன், டெசோவ், கானுஜன், வதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 Oct 2021 2:00 PM – 6:00 PM
LINDENFELD Spezialisierte Pflege und Geriatrie Zollweg 12, 5034 Suhr, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 Oct 2021 2:00 PM – 6:00 PM
LINDENFELD Spezialisierte Pflege und Geriatrie Zollweg 12, 5034 Suhr, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 28 Oct 2021 2:00 PM – 5:00 PM
Krematorium Aarau Rosengartenweg 1, 5000 Aarau, Switzerland

தொடர்புகளுக்கு
ஞானகுரு – மருமகன்Mobile : +41779829866
வரதன் – மருமகன்Mobile : +41786957381
ஜீவன் – உறவினர்Mobile : +41799287584
ராஜ்குமார் – உறவினர்Mobile : +41793800645
சிவா – உறவினர்Mobile : +41791974238

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu