திரு கேசவன் சத்தியகுமாரன் (செல்வன்) – மரண அறிவித்தல்




திரு கேசவன் சத்தியகுமாரன் (செல்வன்)
பிறப்பு 23 OCT 1975 இறப்பு 19 OCT 2021

யாழ். இருவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Crowley, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியகுமாரன் அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கேசவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

திவ்யன், மதுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீ, கண்ணன், பவா, ரவி, காலஞ்சென்ற பாலன், ராசன், ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி , பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சிறீ – சகோதரன்Mobile : +447452907318
கண்ணன் – சகோதரன்Mobile : +447939884013
பவா – சகோதரிMobile : +94776134437
ரவி – சகோதரன்Mobile : +4560682217
ராசன் – சகோதரன்Mobile : +41765880947
ரஞ்சன் – சகோதரன்Mobile : +6592384575
பாமினி – மனைவிMobile : +447733641873Phone : +447735517320

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu