திருமதி நித்யா சுதர்மன் – மரண அறிவித்தல்




திருமதி நித்யா சுதர்மன்
பிறப்பு 17 SEP 1988 இறப்பு 23 OCT 2021

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நித்யா சுதர்மன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கேதீஸ்வரநாதன்(கஜன் புத்தகசாலை, வவுனியா) மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திருநாவுக்கரசு அம்பிகை(8ம் வட்டாரம், புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

சுதர்மன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவசங்கர், பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜிதா, சுஜானந், கஜானந், ஜிலானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்பு மாமியும்,

கதிர், கீர்த்தி ஆகியோரின் அருமை அத்தையும்,

காஷ்வி, ரிஷ்வி, அகிஷன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 25 Oct 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 Oct 2021 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Tuesday, 26 Oct 2021 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Tuesday, 26 Oct 2021 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுதர்மன் – கணவர்Mobile : +14168548029
கேதீஸ் – தந்தைMobile : +16475393398
சிவசங்கர் – சகோதரன்Mobile : +14167684246
பிரணவன் – சகோதரன்Mobile : +16472364246
திருநாவுக்கரசு – மாமாMobile : +16477875066
கஜானந் – மைத்துனர்Mobile : +14168542127

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu