திரு கார்த்திகேசு யோகராஜா – மரண அறிவித்தல்




திரு கார்த்திகேசு யோகராஜா
பிறப்பு 19 FEB 1938 இறப்பு 22 OCT 2021

யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதிறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு யோகராஜா அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(சுவிஸ்), சுமதி(கனடா), இலட்சுமிகரன்(சுவிஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாணிதேவி(சுவிஸ்), வரேந்திரன்(கனடா), பாரதி(சுவிஸ்), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கலாநிதி சித்திரவடிவேல், பரம்சோதி(பவா), தவம், பாலசுப்பிரமணியம்(காந்தி) மற்றும் ஆறுமுகநாதன்(கட்டி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாரூஜா, யாதவ், பாகேசன், தினேசன், காரூண்யா, யோசஸ், திவ்யா, ஹர்ஷிதா, கைலேஷ், அக்‌ஷே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 Oct 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 28 Oct 2021 10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 28 Oct 2021 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre Chapel Ridge
தகனம்
Get Direction
Thursday, 28 Oct 2021 12:30 PM – 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கருணாகரன்(அப்பன்) – மகன்Mobile : +41792047024Phone : +41344456642
சுமதி – மகள்Mobile : +16476678391Phone : +14162934436
இலட்சுமிகரன்(கண்ணன்- சுவிஸ்) – மகன்Mobile : +41793609864
சிவாகரன்(சிவா) – மகன்Mobile : +14165660379
பாகேசன் – பேரன்Mobile : +16478024483
ஆறுமுகநாதன்(கட்டி) – சகோதரன்Mobile : +94770774110

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu