திருமதி பெடா மரியதாசன் (கிளி) – மரண அறிவித்தல்




திருமதி பெடா மரியதாசன் (கிளி)
மண்ணில் 26 MAY 1942 விண்ணில் 13 OCT 2021

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெடா மரியதாசன் அவர்கள் 13-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,​

காலஞ்சென்ற மரியதாசன்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,​

ஜோசப் ஸ் ரீபன் (நிமால்), ஆன்பிலோமினா(நிமாலினி), அன்ரனி ஸ் ரீபன் (நயில்), அருள் ஸ் ரீபன், சவுல் ஸ் ரீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

​பியூலா, எட்வின்(நிமால்), உதயா, யது, கிறிஸ்டலின்(வேளா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,​

ரோனி, அக்‌ஷிகா, மெலனி, அனோயன், ஐரா, ஆரோன், அனிசியா, எலிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,​

காலஞ்சென்ற வயலற், பெனடிக்ற்( சிறில்), சாளற், டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,​காலஞ்சென்ற ஜேயமணி இராயப்பு அவர்களின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 23 Oct 2021 9:30 AM – 11:30 AM
A G Butler & Son 760 Green Ln, Dagenham RM8 1YT, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Monday, 25 Oct 2021 1:00 PM – 4:30 PM
A G Butler & Son 333 Green Ln, Seven Kings, Ilford IG3 9TL, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Wednesday, 27 Oct 2021 9:00 AM – 11:30 AM
A G Butler & Son 333 Green Ln, Seven Kings, Ilford IG3 9TL, United Kingdom
இறுதி ஆராதனை
Get Direction
Wednesday, 27 Oct 2021 12:00 PM
Saint Peter & Pauls R C Church 342 High Rd, Ilford IG1 1QP, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 27 Oct 2021 2:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
ஜோசப் ஸ் ரீபன் – மகன்Mobile : +447799163293
அன்ரனி ஸ் ரீபன் – மகன்Mobile : +447539385365
அருள் ஸ் ரீபன் – மகன்Mobile : +447903287638
சவுல் ஸ் ரீபன் – மகன்Mobile : +16477682055
ஆன்பிலோமினா – மகள்Mobile : +14169197321

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu