திருமதி இரத்தினசபாபதி மகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி இரத்தினசபாபதி மகேஸ்வரி
பிறப்பு 27 MAR 1930 இறப்பு 23 OCT 2021

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அத்தியடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Feltham ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி மகேஸ்வரி அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி(பதி, ஸ்ரீதர் – ராணி திரையரங்கின் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரரவிராஜ்(அவுஸ்திரேலியா), மகேந்திரரவிராணி(லண்டன்), பராசக்தி(லண்டன்), காலஞ்சென்ற பாலேந்திரா, தேவராஜ்(லண்டன்), ஸ்ரீதர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான தயாளக்குமார், ஜெகநாதன் மற்றும் நீலாவதி(இந்தியா), ஜோதி(லண்டன்), புஷ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், Dr. தர்மராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜோகரத்தினம், மனோரஞ்சிதம் மற்றும் ராஜரத்தினம்(இலங்கை) , காலஞ்சென்ற தளையசிங்கம், சிவராசரத்தினம்(இலங்கை), பராசக்தி(கனடா), ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மாவதி(ஜெர்மனி), சிவசோதி(இலங்கை), தவமணிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான குணரத்தினம், புஷ்பமலர் மற்றும் சோமவதி(லண்டன்), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரன், ரவீந்திரராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

ரனித்தா, நித்திக்கா, ஷர்மிளா, ராதிகா, சிவாந்தி, சிவானி, ஜனனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாம், பிரியன், அனிக்கா, கிரிஷ்ணி, ஷினிடின், ஷயன், ஷாயா, டீன் , சரண்யா, தியானா, அனுஷ்கா, ரோஹன், ஷிவ், ஜேடன், ஜாஸ்மின், லியா, ஜேய்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மஹேந்திரன் – மகன்Mobile : +61433933961
தேவா – மகன்Mobile : +447956299382
ஸ்ரீதர் – மகன்Mobile : +447886807369Phone : +442088442391
ராணி – மகள்Mobile : +447742557112
பராசக்தி – மகள்Mobile : +447538940255

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu