திரு கந்தையா சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சுந்தரலிங்கம்
தோற்றம் 10 SEP 1933 மறைவு 21 OCT 2021

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நல்லூர் செட்டித் தெருவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(கட்டுடை) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(கொழும்பு), உமாசுதன்(பிரித்தானியா), கணாதீபன்(அவுஸ்திரேலியா Melbourne), சரவணன்(அவுஸ்திரேலியா Perth) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆனந்குமார் மற்றும் சுபாஷினி, கீதாரமணி, சரிதா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, தங்கராஜா, சவிந்தரதேவி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீதாதேவி, ராமச்சந்திரன் மற்றும் மிதிலாதேவி, நிர்மலாதேவி, விக்கினேஸ்வரிதேவி, ராமகிருஷ்ணன், ராம்குமார், சிவயோகி ஆகியோரின் மைத்துனரும்,

லினேஸ், கிருஷான், கேஷான், நாரயணி, நேத்திரி, ரித்திக்கா, அபிஷான், ஆதவன், ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ஜெயரத்தின மலர்ச்சாலை பொரளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:30 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வாசுகி – மகள்Mobile : +94112593130
உமாசுதன் – மகன்Mobile : +447786218131
காணதீபன் – மகன்Mobile : +61449147207
சரவணன் – மகன்Mobile : +61401509083

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu