திரு கதிரவேலு பொன்னுச்சாமி – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு பொன்னுச்சாமி
மலர்வு 25 OCT 1934 உதிர்வு 21 OCT 2021

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பொன்னுச்சாமி அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லமுத்து தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்லதுரை, இராசம்மா, பாலச்சந்திரன் மற்றும் பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தி(கொலண்ட்), வசந்தி(இளைப்பாறிய உப அதிபர்- இலங்கை), சிறிதர்(லண்டன்), ஜெயந்தி(அதிபர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம்), கலாநிதி மனோகர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாந்தி(தாதி- முழங்காவில் வைத்தியசாலை), முருகதாஸ்(பிரான்ஸ்), சிவானந்தி(அதிபர்- ஜெயபுரம் மகாவித்தியாலயம்), ஆனந்தி(லண்டன்), கலாநிதி சிறிசங்கர்(வைத்தியர்- மட்டகளப்பு போதனா வைத்தியசாலை), தமயந்தி(ஆசிரியை- முழங்காவில் ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலேந்திரன்(கொலண்ட்), நாகராசா(இலங்கை), கிருபாலினி(லண்டன்), தனபாலசிங்கம்(இலங்கை), பாலசதாமணி(அவுஸ்திரேலியா), கதிரவேலுபிள்ளை(இலங்கை), கல்பனா(பிரான்ஸ்), பரதன்(அதிபர்- நாச்சிகுடா அ.மு.க பாடசாலை), விஜயராசா(லண்டன்), அனுசா(வைத்திய அதிகாரி- கிழக்கு மாகாண பயிற்சி நிலையம்), சந்திரகுமார்(ஆசிரியர்- கிளி சிரஞ்சி/ அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராகா(இலங்கை), துவராகா(சுவிஸ்), லதுசன், அனோஜன், அஜித்தா(லண்டன்), புருசோத்(இலங்கை), அனுயா நிதுர்சன்(அவுஸ்திரேலியா), விஸ்ணுகாந்(இலங்கை), கேமகாந்(லண்டன்), விமலாகாந்(இலங்கை), அட்சயா, அஸ்விதா, ஆர்தியா(பிரான்ஸ்), கிதுசன், டிந்துசன், திகல்யா(இலங்கை), அபிநயா, ஜெய்சால்(லண்டன்), அருனோதன், சோபிரா, அகலவன், குஜிதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகரன்(இலங்கை) அவர்களின் அன்புப் பூட்டனும்,

கிரிதரன்(இலங்கை), அனுதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழங்காவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிறிதர் – மகன்Mobile : +447975695937
சிறிசங்கர் – மகன்Mobile : +94773567411
தமயந்தி – மகள்Mobile : +94775509480
சுகந்தி – மகள்Mobile : +31633978041

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu