திரு கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா) – மரண அறிவித்தல்




திரு கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா)
பிறப்பு 11 FEB 1945 இறப்பு 20 OCT 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று Oslo வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, சிவசங்கர், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார், சுதர்சன், சசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜரட்னம், தேவமனோகரி, அற்புதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராணி, கணேசலிங்கம், விமலாதேவி, சோதிராணி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சயன், திவானி, பிரியங்கா, சபீனா, தேனுகா, பிரகாஷ், ஆதிஷா, பிரித்திகா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கமலா(மனைவி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 26 Oct 2021 7:00 PM – 8:00 PM
Ullevål sykehus – Kapellet Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway
கிரியை
Get Direction
Wednesday, 27 Oct 2021 8:30 AM – 10:30 AM
Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway

தொடர்புகளுக்கு
சிவசக்தி (சிவா) – மகள்Mobile : +4741265167
சிவசங்கர் (ராஜன்) – மகன்Mobile : +4791884482
அமுதா – மகள்Mobile : +4792815136
சிவகுமார் (ராஜ்) – உறவினர்Mobile : +4790361630
உதயன் – மருமகன்Mobile : +4741265170
சுதர்சன் – மருமகன்Mobile : +4798486797
சசிகா – மருமகள்Mobile : +4741245120

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu