திரு பாலேந்திரா வைத்தீஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு பாலேந்திரா வைத்தீஸ்வரன்
பிறப்பு 08 OCT 1949 இறப்பு 15 OCT 2021

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரா வைத்தீஸ்வரன் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சஞ்சீவ், லக்ஸ்மிகாந்த், ரமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரா, வரதா, செந்தில், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Peiris florist, 241 Hospital Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் பி.ப 07:10 மணிமுதல் பி.ப 08:10 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லக்ஸ்மிகாந்த் பாலேந்திரா – மகன்Mobile : +447920156504

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu