திரு விஜிதரன் செல்வரத்தினம் – மரண அறிவித்தல்
திரு விஜிதரன் செல்வரத்தினம்
தோற்றம் 20 MAR 1971 மறைவு 14 OCT 2021

யாழ். நவாலி அரசடியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜிதரன் செல்வரத்தினம் அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வரத்தினம், காலஞ்சென்ற லலிதாதேவி தம்பதிகளின் மூத்த மகனும், லிங்கேஸ்வரி அவர்களின் பெறாமகனும், சுந்தரலிங்கம் நாகேஸ்வரி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

டன்சிகா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கந்தசாமி மற்றும் சுசிலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான அரியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுரேஷ்குமார், ஆனந்திதேவி, நவநீதன், வித்யா ஆகியோரின் மைத்துனரும்,

சுஜிதரன், சஜிதரன், நிரோஜிதா, சரணிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுலக்‌ஷன், ஆரூஷன், சன்சிகா, அஸ்வதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராஜினி அவர்களின் அன்பு அண்ணனும்,

அலைனா, அபின்யா, நிகிதா, நைனிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 Oct 2021 10:00 AM – 12:00 PM
Galante Funeral Home 2800 Morris Ave, Union, NJ 07083, United States
தகனம்
Get Direction
Tuesday, 19 Oct 2021 12:00 PM – 1:00 PM
Fairmount Cemetery & Crematory 620 Central Ave, Newark, NJ 07107, United States
விருந்து உபசாரம்
Get Direction
Tuesday, 19 Oct 2021 1:00 PM – 5:00 PM
Disabled American Veterans Belleville Hall Rental 612 Mill St, Belleville, NJ 07109, United States

தொடர்புகளுக்கு
சுரேஷ்குமார் – மைத்துனர்Mobile : +19418223788
சுஜீதரன் – தம்பிMobile : +94777393078

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu