செல்வி அனோஜா பற்றிக் செவேந்திரன் – மரண அறிவித்தல்
செல்வி அனோஜா பற்றிக் செவேந்திரன்
பிறப்பு 14 JAN 1987 இறப்பு 16 OCT 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அனோஜா பற்றிக் செவேந்திரன் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பற்றிக் செவேந்திரன் லிண்டா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பிறிந்தா(லண்டன்), பிரதீனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றிச்சட் நியுமன்(சுகந்தன்- லண்டன்), விஜயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சனன், ஒலிவர், சேலின், அவ்லின் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Oct 2021 3:00 PM – 9:00 PM
Mahinda Funeral Parlour 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Oct 2021 9:00 AM – 4:00 PM
Mahinda Funeral Parlour 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka
நல்லடக்கம்
Get Direction
Monday, 18 Oct 2021 4:00 PM
General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
பற்றிக் – தந்தைMobile : +94776181515
லிண்டா – தாய்Mobile : +94740308903
சுகந்தன் – மைத்துனர்Mobile : +447873974118

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu