திரு அன்டனி மரியதாஸ் தோமஸ் – மரண அறிவித்தல்




திரு அன்டனி மரியதாஸ் தோமஸ்
பிறப்பு 10 FEB 1928 இறப்பு 16 OCT 2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்டனி மரியதாஸ் தோமஸ் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தோமஸ் சுவாம்பிள்ளை அப்புக்குட்டி ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஜோசப் தம்பிராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி மக்டலின்(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன், றஜனி, வசந்தகுமார், சுரேஷ்குமார், றஞ்சன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தி, கிருபா, ஐடா, ரூபி, கெளரி, ஷாமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற துரை, துரைசிங்கம், பூராசா, ராணி, மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லொயிட்- சுரேகா, அலன் – ஷாமிலா, நொயல், நீல்- சிமோன், டிலூஷா- சியாமளன், ஐரின், பிரசாந்த், ஸ்டெவனி, சப்ரினா, பிரிந்தினி, டிலான், டிலினியா, சிந்தியா, கீதிகா, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜொயல், ஜேடன், ஜீரன், லியோன், மிலன், நோவா, நியோ, லயம், ஒலிவர், எலேனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 Oct 2021 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Wednesday, 20 Oct 2021 10:00 AM – 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 20 Oct 2021 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
விக்டர் – மகன்Mobile : +14162868796
றஜனி – மகள்Mobile : +49240679917
வசந்தன் – மகன்Mobile : +4924046745737
சுரேஷ் – மகன்Mobile : +442080011489
றஞ்சன் – மகன்Mobile : +94775646680
ஜெயம் – மகன்Mobile : +14163351173

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu