திரு பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் – மரண அறிவித்தல்
திரு பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ்
பிறப்பு 31 JUL 1954 இறப்பு 14 OCT 2021

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸ்மலர்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கொன்பியூசியஸ்(அவுஸ்திரேலியா), றொலோனிசியஸ்(அவுஸ்திரேலியா), வினுசியா(கனடா), அனுசியா(அவுஸ்திரேலியா), மயூசியஸ்(அவுஸ்திரேலியா), சுதா(அவுஸ்திரேலியா), றெனிஸ்சியஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கலா, மரீனா மற்றும் பிளைசி, டெய்சி, செல்வராணி, கிரஷன்ஷியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கில்பேட் நிமல்சன், மேரி அன்னா, நதியா, சிவயோகபாலா சுபாஷ், ரவி, சீமா, மயூறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, ஜேசுதாசன், ரஞ்சன், அருள், மரியதாஸ், நேசன், ஜோன்சன், செல்வராணி, செல்வசிங்கம், அன்ரன், நேசமணி, றீஸா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நெவில்சன், அன்ரலின், சந்தோஷ், பிரான்சிஸ், ஸ்ரேபானியா, கத்தறின், றியானா, வின்சன், அடிசன், அகில், ஏஞ்சலின், ஏவாஞ்சிலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia எனும் முகவரியில் நடைபெறும். திகதி பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றோஸ்மலர் – மனைவிMobile : +61414042804
கொன்பியூசியஸ் – மகன்Mobile : +61448371557
றொலோனிசியஸ் – மகன்Mobile : +61420779277
வினுசியா – மகள்Mobile : +16477655877
அனுசியா – மகள்Mobile : +61432578996
மயூசியஸ் – மகன்Mobile : +61416612821
சுதா – மகள்Mobile : +61406088952
றெனிஸ்சியஸ் – மகன்Mobile : +61477949166
அன்னம்மா – தாய்Mobile : +94772471098

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu