திருமதி பராசக்தி முருகேசு (சின்னமணி) – மரண அறிவித்தல்




திருமதி பராசக்தி முருகேசு (சின்னமணி)
தோற்றம் 01 AUG 1947 மறைவு 15 OCT 2021

யாழ். நெடுந்தீவு மேற்கு நெழுவிணி மண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா புதுக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி முருகேசு அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மருதையினார் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காங்கேசு நாகமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,

முருகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,

கலாரஞ்சனி, சசிகலா, சந்திரகலா(சாந்தி), விஜயகலா(விஜி), யோககலா(சுசி), திருமாறன்(இராயூ), செந்தூர்மாறன்(சஞ்சய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சேக்கிழார்(சேகர்), இரவிச்சந்திரன், லோகேந்திரன், சசிகரன், மோகன்ராஜ்(மோகன்), சித்திராதேவி(சித்திரா), ரேவரஞ்சனி(ரேவதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம்(பெரியமணி), காலஞ்சென்ற பரமலிங்கம்(இரத்தினம்), கனகம்மா(பூக்கிளி), கோமளாம்பிகை, கௌசலா(தேவி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், கருணாதேவி, கிருபாதேவி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி மற்றும் தியாகராசா, கோபாலபிள்ளை, ஈசன், குலசேகரம், புண்ணியமூர்த்தி, மலர்விழி ஆகியோரின் மைத்துனியும்,

தவமணி- குமாரசாமி(ஐயா), கனகாம்பிக்கை- இராமலிங்கம்(வடிவேல்), காலஞ்சென்றவர்களான குமாரசாமி(செல்வராசா)- தங்கலட்சுமி, கா. சுந்தரலிங்கம்(துரை)- சுவேந்திரா, கா. சாந்தலிங்கம்- குசலகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சகோதரியும்,

சஜீவன், தேசிகரன், தனுசியன், நிசோன், இரவிஞ்சனா(ரவிக்கா), தயுரன், சாயூரன், ஜிதர்சன், சதுர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சிந்துஜன், பிரிசிகா, கிருதிக், ஜித்திஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
முருகேசு – கணவர்Mobile : +33749496999
செந்தூர்மாறன் – மகன்Mobile : +33652215450
திருமாறன் – மகன்Mobile : +33753807990
கலாரஞ்சனி – மகள்Mobile : +916380727282
சசிகலா – மகள்Mobile : +919600608086
சந்திரகலா – மகள்Mobile : +918754941438
விஜயகலா – மகள்Mobile : +917539926451
யோககலா – மகள்Mobile : +916382361365
சிவபாக்கியம் – சகோதரிMobile : +94770471144
கனகம்மா(பூக்கிளி) – சகோதரிMobile : +94779666759
கோமளாம்பிகை(கோமளம்) – சகோதரிMobile : +94762154489
கௌசல்யாதேவி – சகோதரிMobile : +94762748689
கர்ணாதேவி – சகோதரிMobile : +14168792255
கிருபாதேவி – சகோதரிMobile : +14167285913
தவமணி – மைத்துனிMobile : +447459398051
கனகாம்பிகை – மைத்துனிMobile : +94779167468
சுந்தரலிங்கம் – மைத்துனர்Mobile : +94769395457
சாந்தலிங்கம் – மைத்துனர்Mobile : +447417429843

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu