திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை (கண்ணா) – மரண அறிவித்தல்




திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை (கண்ணா)
பிறப்பு 06 NOV 1982 இறப்பு 12 OCT 2021

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை அவர்கள் 12-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, அன்னம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகிலவேணி ரொனால்ட்(வேணி- விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி், வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ரொனால்ட் ஶ்ரீகாந்த்(ரமேஷ், வவுனியா- கிளை நிறைவேற்று அதிகாரி இலங்கை செஞ்சிலுவை சங்கம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரொஷான், டினுஷினி, தேருக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link: Click Hereதகவல்: நண்பர்கள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Oct 2021 6:00 PM – 9:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Oct 2021 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 18 Oct 2021 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Get Direction
Monday, 18 Oct 2021 12:30 PM – 1:30 PM
Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada

தொடர்புகளுக்கு
வேணி – சகோதரிMobile : +94772151131
அன்னம்மா – தாய்Mobile : +94778737682
ரமேஷ் – மைத்துனர்Mobile : +94776967865
திலீபன் – நண்பர்Mobile : +16479939291
கௌசிகா – நண்பர்Mobile : +16478771443

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu