திருமதி நடனவதி முருகேசு – மரண அறிவித்தல்
திருமதி நடனவதி முருகேசு
(இசையாசிரியர், தருமபுரம் மத்திய கல்லூரியின் முன்னாள் உப அதிபர்)
பிறப்பு 15 JUL 1953 இறப்பு 14 OCT 2021

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், தருமபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடனவதி முருகேசு அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி முருகேசு அவர்களின் அன்பு மகள் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாலா – சகோதரன்Mobile : +94769757966
சந்திரா – சகோதரன்Mobile : +14166064054
ஜெயா – சகோதரன்Mobile : +41786052293
அகிலன் – சகோதரன்Mobile : +447803755528
தேவன் – பெறாமகன்Mobile : +4915218149098
தீபன் – மருமகன்Mobile : +33783485214

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu