திரு வேலுப்பிள்ளை மயில்வாகனம் – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை மயில்வாகனம்
பிறப்பு 30 SEP 1945 இறப்பு 12 OCT 2021

யாழ். வளர்மதிவீதி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Detmold , மட்டுவில் தெற்கு சிவன்கோயில் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், தவசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசெல்வன்(கனடா), கலைச்செல்வன்(சுவிஸ்), கஜேந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பியாழினி(சுவிஸ்), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னரியம், துரைசிங்கம், மனோரஞ்சிதம்(சுவிஸ்), செல்வராணி குணசிங்கம்(சுவிஸ்), இராஜேந்திரம், ஞானசந்திரன், செல்வரதி, காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம், பாலசிங்கம்(சுவிஸ்), குணசிங்கம்(சுவிஸ்), செல்வராணி, பேபி(சுவிஸ்), கிருஷ்ணதேவி, தேவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அப்சரா, அபிஷனா, விக்னேஸ்குமரன், வித்தியா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் சின்னத்தூ இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கலைச்செல்வன் – மகன்Mobile : +41793312826
கஜேந்தினி – மகள்Mobile : +447736770954
ரவிச்செல்வன் – மகன்Mobile : +13657738650
சீலன் – உறவினர்Mobile : +94772172748
செந்தாளன் உறவினர்Mobile : +94776638319
செல்வராணி – சகோதரிMobile : +41313313842
மனோரஞ்சிதன் – சகோதரன்Mobile : +41817232587

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu