திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு
பிறப்பு 01 APR 1940 இறப்பு 09 OCT 2021

யாழ். புங்குடுதீவு- 8 மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சந்திரவதனி, காலஞ்சென்ற தயாவதனி மற்றும் லதாயினி, காலஞ்சென்ற லயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பரமேஸ்வரன், சறோஜ்குமரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, நடராசா, சொர்ணம்மா, இளையதம்பி, மீனாட்சி, சுப்பிரமணியம்(கண்ணையா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, வரராசசிங்கம், கனகாம்பிகை, கைலாயநாதன் மற்றும் தனபாலசுந்தரம், திருஞானம், பார்வதிபிள்ளை, நாகலிங்கம், சொர்ணம்மா, ரஞ்சிதம், சுப்பிரமணியம், நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, ஞனம்மா மற்றும் சண்முகநாதன், ஞானவல்லி, சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தூரினா, தமினா, திசானா, லவிசன், அக்சரா, அவனியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Oct 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Oct 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 18 Oct 2021 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 18 Oct 2021 10:30 AM – 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கருணாகரன் – மகன்Mobile : +14168344272
சந்திரவதனி – மகள்Mobile : +14162755293
லதாயினி – மகள்Mobile : +14169946616
திருஞானம் – மைத்துனர்Mobile : +94775203116
தூரினா – பேத்திMobile : +16478629250

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu