திரு தம்பிப்பிள்ளை பத்மநாதன் – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை பத்மநாதன்
(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர்)
பிறப்பு 15 OCT 1934 இறப்பு 12 OCT 2021

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பராசக்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, சோமசேகரம், கணநாதன் மற்றும் புவனநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மகிந்தன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சீமா, வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியேஷ், பிரியங்கா, ஹரேஷ், சஜானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
இல, 169 கண்டி வீதி,
அரியாலை.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகந்தன் – மகன்Mobile : +61404765230
மகிந்தன் – மகன்Mobile : +447443481733

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu