திருமதி சாந்தினி சிவானந்தன் – மரண அறிவித்தல்
திருமதி சாந்தினி சிவானந்தன்
அன்னை மடியில் 16 NOV 1962 இறைவன் அடியில் 12 OCT 2021

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா டில்லியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி சிவானந்தன் அவர்கள் 12-10-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனிக்கா(பிரித்தானியா), தட்சனா(பிரான்ஸ்), சனார்த்தனன்(கனடா), லவப்பிரியா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஐயகாந்தன்(பிரித்தானியா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), எழிழரசி(வவுனியா), தர்சன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆர்த்திக், பைரவி, ஆரா, ஆனந்த் வேலன், ஆருத், கௌதம், கௌரவ், நந்தனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

இராஜேஸ்வரி(ஜேர்மனி), இரஞ்சிதமலர்(கனடா), தயாநிதி(இலங்கை), இராஜேசினி(சுவிர்சலாண்ட்), கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவநேசன்(இலங்கை), காலஞ்சென்ற மகேசன்(ஜேர்மனி), மற்றும் தர்சிகா(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெனிக்கா விஐயகாந்தன் – மகள்Mobile : +447792732460
தட்சனா கேதீஸ்வரன் – மகள்Mobile : +33629991669
சனார்த்தனன் – மகன்Mobile : +16478715733
லவப்பிரியா தர்சன் – மகள்Mobile : +918527770155

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu