திரு நாகமுத்து செல்வராசா – மரண அறிவித்தல்
திரு நாகமுத்து செல்வராசா
தோற்றம் 21 SEP 1942 மறைவு 10 OCT 2021

யாழ். திருநெல்வேலி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்வராசா அவர்கள் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கச்சியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பானுதன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரிமளம் இராசையா, அழகம்மா, தம்பிஐயா, நவரட்ணம், பூமணி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிதம்பரநாதன், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தியாகலிங்கம் அவர்களின் அன்பு மாமனாரும்,

அமிர்தா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,அபிராம் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
நாவலடி ஒழுங்கை,
திருநெல்வேலி மேற்கு,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அமிர்தா – பெறாமகள்Mobile : +94776225609
வீடு – குடும்பத்தினர்Mobile : +94212052214

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu