திருமதி பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி (மலர்) – மரண அறிவித்தல்
திருமதி பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி (மலர்)
மலர்வு 30 JUN 1937 உதிர்வு 06 OCT 2021

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சிசுபாலபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சிசுபாலபிள்ளை சாம்பசிவமூர்த்தி அவர்களின் அருமை மனைவியும்,

பேராசிரியர் கலாநிதி சாம் தியாகலிங்கம்(பொஸ்டன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

கலாநிதி அருந்ததி குமாரசுவாமி தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சங்காரவேல் சங்கர்(பிரித்தானியா), சிதம்பரபிள்ளை பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெகராஜசேகரம்(பிரித்தானியா), துரைராஜசிங்கம்(கனடா), குமாரகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருச்செல்வராஜா, சந்திரசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரட்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, புவிராஜசிங்கம், தருமகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. நட்டாஷா திவ்யா(ஐக்கிய அமெரிக்கா), யாகுல் கணேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), அரன் கஜன்(ஐக்கிய அமெரிக்கா), சிவகரன்(பிரித்தானியா), செந்தூரன்(பிரித்தானியா), றிதன்(பிரித்தானியா), றிஷன்(பிரித்தானியா), தீப்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: Dr. சாம்பசிவமூர்த்தி குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 13 Oct 2021 4:30 PM – 7:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Get Direction
Thursday, 14 Oct 2021 10:00 AM – 11:30 AM
Home 17 Lyncroft Ave, Pinner HA5 1JU, UK
தகனம்
Get Direction
Thursday, 14 Oct 2021 12:30 PM
West Herts Crematorium High Elms Ln, Watford WD25 0JS, United Kingdom

தொடர்புகளுக்கு
சாம் தியாகலிங்கம் – மகன்Mobile : +13392237223
பரிமளாதேவி – மகள்Mobile : +447940796618
சங்கர் – மருமகன்Mobile : +447967598414
சுமதினிதேவி – மகள்Mobile : +447445846234
பிரதீபன் – மருமகன்Mobile : +447453266425
குமாரகுலசிங்கம் – சகோதரன்Mobile : +94766570426
சந்திரசேகரம் – சகோதரன்Mobile : +94778580626

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu