திரு குழந்தைவேலு குணானந்தசீலன் (சீலன்) – மரண அறிவித்தல்
திரு குழந்தைவேலு குணானந்தசீலன் (சீலன்)
அன்னை மடியில் 27 MAR 1960 இறைவன் அடியில் 09 OCT 2021

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குணானந்தசீலன் அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(சின்னையா) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா(சசீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிலக்‌ஷன்(Electronics Engineer, Paragum Technologies), கோபிகா(Software Engineering, Student BCAS Campus), தீபிகன்(A/L Commerce, J/ Kokkuvil Hindu College) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குலேந்திரராஜன்(ராஜன்), கலாநிதி(கலா) மற்றும் கமலகுமாரி(கமலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேதநாயகி, ஜெயராமநாதன்(ரவி), திருச்செல்வம்(செல்வம்), புஸ்பராணி(சந்திரா), காலஞ்சென்ற தவமணிதேவி, குகதாஸ், சண்முகதாஸ்(ராசன்) மணிமேகலை(மஞ்சு) ஆகியோரின் மைத்துனரும்,

சண்முகநாதன், சசிகலா, புவிச்சந்திரன் ஆகியோரின் சகலனும்,சங்கர்லால் – கார்த்திகா, மதன்லால் – ஜெயப்பிரபா, பிறேம்லால் – நிஷாலினி, ரஜிவ்லால் – சங்கீதா, கஜலக்‌ஷி, கிருஷாந், நவலாஜினி, டினோஜன், சாகீசன், கஜனிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிஷோக்குமார் – தர்சா, சோபிகா, துஷ்யந்தி – விஜேந்திரன், சதீஸ்காந், உசாநந்தினி – மயூரன் ஆகியோரின் சித்தப்பாவும்,சாகித், ஆதியா ஆகியோரின் பெரியப்பாவும்,அட்சயா, ஆதவி, இனியன், சாக்‌ஷி, லியாஸ்வி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரி்ன் பூதவுல் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
முருகமூர்த்தி வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94764608186

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu