திரு கார்த்தி ராசலிங்கம் – மரண அறிவித்தல்




திரு கார்த்தி ராசலிங்கம்
பிறப்பு 10 APR 1945 இறப்பு 05 OCT 2021

யாழ். கொக்குவில் நேதாஜி வாசிகசாலை பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, டென்மார்க் Slagelse, பிரான்ஸ் Montrouge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்தி ராசலிங்கம் அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்தி சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குடியார் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜிந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குணமதிதேவி, பொன்னுத்துரை, பாக்கியம், சந்திரமதி(டென்மார்க்), சாந்தகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பொன்னு ராசம்மா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னராஜா, காலஞ்சென்ற செல்வராஜா, குணசிங்கம்(டென்மார்க்), சுதந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கஜீபன், துசாந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உதயகலா, லிலிகலா, காலஞ்சென்ற சுரேஸ்குமார், சுதர்சன், டர்மிலா, செந்தில்குமார்(டென்மார்க்), பிரதிக்குமார்(டென்மார்க்), தினேஸ்(டென்மார்க்), திறீஸ்(டென்மார்க்), சுகீர்தன்(பிரான்ஸ்), சதூசன்(பிரான்ஸ்), சரோன்(பிரான்ஸ்), பன்னீர்ச்செல்வம்(லண்டன்), தருமராஜா சுவர்ணலதா(ஜேர்மனி), ரவீந்திரராஜா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனினிக்கா, தேனுஜன், தேன் அமுதன், பியானுகா, விதுஷன், சமி(டென்மார்க்), ஜோசபின்(டென்மார்க்), அபிசன்(ஜேர்மனி), அகானா(ஜேர்மனி), பொபித்தா(லண்டன்), லக்‌ஷன், திவ்வியா, சந்தியா, நிறூபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

செந்தில்குமார் பிரியா(டென்மார்க்), பிரதிக்குமார் லதீஷா(இலங்கை), தினேஸ் டீற்(Ditte- டென்மார்க்), சுரேஸ்குமார் அபிராமி(இலங்கை), ராமநாதன் லவஜோதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சாந்தகுமாரி(பிரான்ஸ்)

தொடர்புகளுக்கு
அஜிந்தன் – மகன்Mobile : +33751205505
சாந்தகுமாரி – சகோதரிMobile : +33612159496
சந்திரமதி – சகோதரிMobile : +4591858020
பாக்கியம் – சகோதரிMobile : +94772679453
கஜீபன் – பெறாமகன்Mobile : +94778263741
பிரியா செந்தில்குமார் – மருமகள்Mobile : +4550207400

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu