திருமதி நந்தினி குமாரவேலு – மரண அறிவித்தல்




திருமதி நந்தினி குமாரவேலு
பிறப்பு 06 NOV 1975 இறப்பு 01 OCT 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி குமாரவேலு அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வரத்தினம்(நீர்வேலி) ஞானதேவி(புன்னாலைக்கட்டுவன், ஈவினை) தம்பதிகளின் அன்பு மகளும்,

மகேந்திரம் குமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

அபிஷாதன், ரக்ஸாஹினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகேந்திரம் குமாரவேலு – கணவர்Mobile : +4598255317
சிவா கனகசேகரம் – மாமாMobile : +4540585243
ஜனார்தனன் – மைத்துனர்Mobile : +4796666110

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu