திரு சரவணபவன் சின்னத்துரை – மரண அறிவித்தல்




திரு சரவணபவன் சின்னத்துரை
பிறப்பு 13 NOV 1946 இறப்பு 29 SEP 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் சின்னத்துரை அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்) மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், காலஞ்சென்ற சோபனா, காஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா, கெங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவநிதி, சிவராசா, சிறிதேவி, விக்கினேஸ்வரன், திருமகள், மங்களேஸ்வரி, சிறிராமன், இலக்ஸ்மணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருணகிரிநாதன்(புத்திசாலி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பாலவிவேகானந்தர் மற்றும் நாகலக்ஸ்மி, நவமணி, திருச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சசிகலா, லலிதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாம், சூரியா, கிசோன், கிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 02 Oct 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 03 Oct 2021 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சுதர்சன் – மகன்Mobile : +33677915327
கெங்காதரன் – மருமகன்Mobile : +14168298195
சிவராசா – சகோதரன்Mobile : +94112386699
விக்கினேஸ்வரன் – சகோதரன்Mobile : +33698899865
சிறிராமன் – சகோதரன்Mobile : +447958507846
இலக்ஸ்மணன் – சகோதரன்Mobile : +41795063194

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu