திரு பேரின்பநாயகம் சிவநேசன் – மரண அறிவித்தல்




திரு பேரின்பநாயகம் சிவநேசன்
பிறப்பு 28 OCT 1966 இறப்பு 19 SEP 2021

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சிவநேசன் அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், பூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹரி, ரிசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 30 Sep 2021 11:00 AM – 12:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
பூபதி – தாய்Mobile : +33650755183
சிவராணி – சகோதரிMobile : +94779027133

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu