திருமதி தாட்சாயிணி சிவநாதன் – மரண அறிவித்தல்
திருமதி தாட்சாயிணி சிவநாதன்
பிறப்பு 20 FEB 1968 இறப்பு 22 SEP 2021

யாழ். K.K.S றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாட்சாயிணி சிவநாதன் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலசாமி(யாழ் கல்விக் கந்தோர்), புனிதவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், செல்லையா பத்மநாதன்(அதிபர்- இலங்கை), காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மதுசன், கோபிஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற முகுந்தன்(பிரான்ஸ்), மீனலோஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற தயாபரி, மணிவண்ணன்(பிரான்ஸ்), ரேணுகா, துளசி, இளையராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தமனோகரி(பிரான்ஸ்), செல்லப்பநாதன்(சுவிஸ்), கமலேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயப்பிரியா(பிரான்ஸ்), கேசவராஸ்(லண்டன்), அம்பிகைபாலன்(லண்டன்), ஆரணி(பிரான்ஸ்), முருகானந்தன்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(லண்டன்), கிருபானந்தன்(இலங்கை), பத்மரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெங்கேஸ்வரி(பிரான்ஸ்), சாரதா(லண்டன்), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,

மான்சிகா, ஆதீஸ், விஸ்ணு, பிரியங்கா, முகுந்தனா, முகுந்தன், சன்ஜேய், பிரவீண் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரபுஷன், சாருஜனா, கோகுலன், அஜேய், கரிஸ், சியாம், அபினேஸ், அபிநயா, வைஸ்ணவி கிரிஸ், மகிலினி, கீர்த்தனன், கிரிபரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஸ்டீபனி, கெவின், மத்தியாஸ் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Thadshajini Sivanathan, a native of K.K.S Road, Jaffna and a resident of London & France, passed away on Wednesday 22-09-2021.The loving daughter of the late Gopalasamy(Jaffna Education Condor) & Punithavathy(France), the beloved daughter-in-law of Selliah Pathmanathan (School headmaster-Sri Lanka) and the late Manonmani.Sivanathan’s devoted wife, and the affectionate mother of Matusan, Gopishan and Abira.Dearest sister of the late Muhunthan, Meenalojany(Swiss), the late Thayapari, Manivannan(France), Renuka, Thulasi and Ilayarajan(London).Loving sister-in law of Santhamanokari(France), Sellapanathan(Swiss), Kamaleswaran(France), Jayapriya(France), Kesavaraj (London), Ambihabalan (London), Arani (France), Murugananthan (France), Kathirgamanathan (London), Kirubananthan (Sri Lanka) and Pathmaruban (France).Compassionate co-sister of Kengeshwari(France), Sharatha(London) and Nalini(Sri Lanka).Caring aunt of Mansika, Atheesh, Prapusan, Sarujana, Kokulan, Vishnu, Priyanka, Mukunthana, Ajey, Hariis, Siyam, Abenesh, Abinaya ,Muhunthan, Sanjay, Pravin, Vaaishnavi, krish, Magilini, Keerthanan, Kiribaran, Stephanie, Kevin and Matthias.We request that all of her relatives and friends to accept this announcement through RIPBOOK.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 04 Oct 2021 1:00 PM – 4:00 PM
Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 04 Oct 2021 4:00 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

தொடர்புகளுக்கு
அம்பி – மைத்துனர்Mobile : +447800507042
கேசவன் – மைத்துனர்Mobile : +447988129372
சிவநாதன் – கணவர்Mobile : +447448830867
மதுசன் – மகன்Mobile : +447482802183
கோபிஷன் – மகன்Mobile : +447482800550

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu