திருமதி தமிழினி பிரபாகரன் – மரண அறிவித்தல்
திருமதி தமிழினி பிரபாகரன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் உடுவில்)
பிறப்பு 8 JUN 1977 இறப்பு 22 SEP 2021

யாழ். கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் K.K.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழினி பிரபாகரன் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(நில அளவை திணைக்களம்), பேரின்பராணி(லிகிதர்- யாழ். கச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்னர் வயிரவப்பிள்ளை, காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன்(ஆசிரியர்- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

துவாரகன்(மாணவர்- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜமுனா(சுவிஸ்), ஜெயமயூரன்(லண்டன்), யாழினி(லண்டன்), கஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வக்குமார், மனோஜா, மதியழகன், தனோஜா, சுதாகரன் கார்த்திப்பிரியா(துபாய்), வரதராஜன்(உதவி பிராந்திய முகாமையாளர்- Abans), சுதர்சினி(அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரபாகரன் – கணவர்Mobile : +94776051245
ஜமுனா – சகோதரிMobile : +41796619878
ஜெயமயூரன் – சகோதரன்Mobile : +447879773990
யாழினி – சகோதரிMobile : +447496292709
கஜேந்திரா – சகோதரன்Mobile : +447576953868

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu