திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
தோற்றம் 14 JAN 1956 மறைவு 20 SEP 2021

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீலரட்ணம், கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா), இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வவேணி அவர்களின் அன்புக் கணவரும்

,கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 26 Sep 2021 8:30 AM – 11:30 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 26 Sep 2021 12:00 PM – 2:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
சுரேஸ் – மைத்துனர்Mobile : +447340409626
பவன் – மைத்துனர்Mobile : +447748322652
சுதன் – சகோதரன்Mobile : +447957383535
வீடு – குடும்பத்தினர்Mobile : +442085711178

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu