திரு செல்லத்துரை சிவசந்திரபோஸ் – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை சிவசந்திரபோஸ்
பிறப்பு 29 NOV 1949 இறப்பு 20 SEP 2021

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவசந்திரபோஸ் அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவரஞ்சிதமலர்(ரஞ்சிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

குலேந்திரன்(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி), சிவரூபினி(ஜேர்மனி), சிவதீபன்(ஜேர்மனி), தேவயாழினி(கனடா), மதனராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயமலர்(ஜேர்மனி), அம்பிகாவதி(ஜேர்மனி), ஞானேஸ்வரன்(ஜம்பன்- ஜேர்மனி), மேதினி(ஜேர்மனி), கிருஷ்ணகுமார்(கனடா), கஜேந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி(இலங்கை), மனோரஞ்சிதமணி(இலங்கை), யோகேஸ்வரன்(ஜேர்மனி), முருகதாஸ்(இலங்கை), வேல்முருகன்(இத்தாலி), காலஞ்சென்ற ஜெயராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சாந்தசிவம்(இலங்கை), ஜெயராசசிங்கம்(இலங்கை) மற்றும் பத்மாவதி(ஜேர்மனி), ராஜேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(இத்தாலி), ராஜலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவாரகா, ஜனுஷன், ஜஸ்மிகா, தமிழினி, தமிழ்ப்பிரியா, தமிழ்நிலா, தமிழன், அக்‌ஷயன், அஜய், அகிஷ்னன், ரிஷான், மகிஷ்னன், ரகிஷ்னன், கபிஷ்னன், திவ்யா, லவிகா, மகிஷ், லவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குலேந்திரன் – மகன்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu