திரு முத்தையா பாஸ்கரன் – மரண அறிவித்தல்
திரு முத்தையா பாஸ்கரன்
தோற்றம் 04 JUL 1963 மறைவு 21 SEP 2021

யாழ். இணுவில் மஞ்சத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாஸ்கரன் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னு, காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஷன், சிந்துஜன், பிரஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,

தினகரன் குழந்தை தயாநிதி தினகரன் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற இராசேந்திரம்(இலங்கை), மகேந்திரம்(ஜேர்மனி), யோகேந்திரன்(கனடா), இரஞ்சினிதேவி(இலங்கை), லிங்காதேவி(சுவிஸ்), பாலச்சந்திரன்(லண்டன்), உதயகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தேவன், சிவலிங்கம், கந்தசாமி மற்றும் கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகராசா(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,கௌசல்யா தேவி, சந்திராதேவி, தவம், றதி, அமுதா, தனலட்சுமி, சின்னமணி, றதி, லதா, செல்வராசா, தவராசா, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 22 Sep 2021 1:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 23 Sep 2021 10:00 AM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
Get Direction
Friday, 24 Sep 2021 8:00 AM – 12:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
நிருஷன் – மகன்Mobile : +41765231172
சிந்துஜன் – மகன்Mobile : +41764010399
பிரஷான் – மகன்Mobile : +41764035414
உதயன் – சகோதரன்Mobile : +41779107858
மதி – மருமகள்Mobile : +94772873245
சசிரேகா – மருமகள்Mobile : +94771878291
பிரபா – மகன்Mobile : +94775015141

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu