திருமதி சிவலிங்கம் சின்னப்பிள்ளை (தங்கப்பாக்கியம்) – மரண அறிவித்தல்




திருமதி சிவலிங்கம் சின்னப்பிள்ளை (தங்கப்பாக்கியம்)
பிறப்பு 21 JUN 1951 இறப்பு 21 SEP 2021

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பவளம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், சின்னப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவாஜினி(கரவெட்டி), சிலோஜினி(சிலோ- சுவிஸ்), சுதர்ஜினி(சுதா- சுவிஸ்), சக்தியேந்திரன்(காண்டீபன் – சுவிஸ்), சத்தியஷாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோசா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவகாந்தன்(மருதங்கேணி வைத்தியசாலை), நிர்மலதாசன்(சுவிஸ்), வசந்தன்(சுவிஸ்), பவிசாளினி(சுவிஸ்), இராமகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தேனுகா, யனுசன், நிலாஜினி, சிவலக்‌ஷன், கபினாஸ், பூர்விதன்(சுவிஸ்), ஆத்மியா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
காண்டீபன் – மகன்Mobile : +41786409039
நிர்மலதாசன் – மருமகன்Mobile : +41763885367
சிவாஜினி – மகள்Mobile : +94762390149

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu