திரு சிந்துயன் சொர்ணேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு சிந்துயன் சொர்ணேஸ்வரன்
தோற்றம் 16 MAY 1994 மறைவு 16 SEP 2021

டென்மார்க் Viborg ஐப் பிறப்பிடமாகவும், Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட சிந்துயன் சொர்ணேஸ்வரன் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகள், சீவரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

யாழ். ஏழாலை வடக்கைச் சேர்ந்த சொர்ணேஸ்வரன் ஜீவரதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிலம்பரசன், தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆனந்தன், இந்துராணி ஆகியோரின் பெறாமகனும்,

மாலா, லீலா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Silkeborg நகரில் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஈசன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 26 Sep 2021 9:30 AM – 1:00 PM
Haunstrup-Huset Kirsebærmosen 6, 7400 Herning, Denmark

தொடர்புகளுக்கு
ஈசன் – தந்தைMobile : +4526447498
ரதி – தாய்Mobile : +4571531331
சிலம்பு – சகோதரன்Mobile : +447835211221
தீபன் – சகோதரன்Mobile : +4581181694

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu