திருமதி சறோஜினிதேவி பேரின்பம் – மரண அறிவித்தல்
திருமதி சறோஜினிதேவி பேரின்பம்
பிறப்பு 02 JUN 1949 இறப்பு 22 SEP 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி பேரின்பம் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. பேரின்பம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரமேஸ்குமார், சசிகுமார், இன்பகுமார், சதிஸ்குமார், தனேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிகஜா, துசியந்தி, நிந்துஜா, உமாதேவி, கல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரத்னதேவி, ரத்னசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி, சற்குணசிங்கம், சத்தியானந்தம், நவரட்ணசிங்கம், தயாளினி ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,

புவிதா, டிசாணியா, கிரண்யா, ரிவ்யா, சபினா, அஸ்வினா, டிவானா, அட்விக், சகானா, கிசாந்த், பாவனா, கிரித்திக், நதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 29 Sep 2021 8:00 AM – 12:00 PM
Nyborg Kirkegårdskapel Kronprinsensgade 34, 5800 Nyborg, Denmark
விருந்து உபசாரம்
Get Direction
Wednesday, 29 Sep 2021 12:00 PM
Billardklubben Nyborg Johs. Høirupsvej 90, 5800 Nyborg, Denmark

தொடர்புகளுக்கு
ரமேஸ் – மகன்Mobile : +4523249491
சசி – மகன்Mobile : +4591828016
இன்பா – மகன்Mobile : +4540922918
சதிஸ் – மகன்Mobile : +4531172061
தனேஸ் – மகன்Mobile : +4542292098

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu