திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி) – மரண அறிவித்தல்
திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
தோற்றம் 04 APR 1935 மறைவு 18 SEP 2021

மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், கல்முனை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்துருக்கப்போடி சின்னத்தம்பி அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்திருக்கப்போடி மயிலாத்தை(மகிழூர்) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணம்மை(கல்முனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி(கனடா- Pickering) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr. ஸ்ரீதரகுமார்(கனடா- Milton), சசிகலா(ஐக்கிய அமெரிக்கா- New Jersey), சிறிகலா(பிரித்தானியா Croydon), ஜெயகலா(ஜேர்மனி- Wuppertal), சதீஸ்குமார்(கனடா- Pickering) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி(கனடா- Milton), ஹரிச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா- New Jersey), சுரேந்திரன்(பிரித்தானியா Croydon), பாபு(லியோ டால்ஸ்டாய்- ஜேர்மனி- Wuppertal), ஷாமிலா(கனடா- Pickering) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமிடேஷ்(கனடா), ஆருஷி(கனடா), அஸ்வேஷ்(கனடா), திவ்யன்(கனடா), திருஷ்யன்(கனடா), திலக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

ரமணேஷ்(ஜேர்மனி), ராகவி(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன்(ஐக்கிய அமெரிக்கா), சாயினி(பிரித்தானியா), அரன்(பிரித்தானியா), ஹரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான மானகப்போடி, இளையதம்பி, தெய்வானை மற்றும் வெள்ளச்சிப்பிள்ளை(பிள்ளையம்மா- மகிழூர்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 22 Sep 2021 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Thursday, 23 Sep 2021 8:30 AM – 10:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
Dr. ஸ்ரீதரகுமார் – மகன்Mobile : +14167321566
சசிகலா – மகள்Mobile : +12013157432
சிறிகலா – மகள்Mobile : +447876557195
பாபு(லியோ டால்ஸ்டாய்) – மருமகன்Mobile : +4915206235383
சதீஸ்குமார் – மகன்Mobile : +16476862905
நல்லரத்னம் – மருமகன்Mobile : +94715211344

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu