திருமதி தங்கராசா கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி தங்கராசா கனகம்மா
பிறப்பு 28 MAR 1936 இறப்பு 18 SEP 2021

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா கனகம்மா அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், கொற்றாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாக்கியம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முருகானந்தன், கெளரி, சாந்தி, அகிலன், ஜெயன், சதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன், செல்வநாதன், வதனி, தாரணி, லக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சிவக்கொழுந்து, இராசம்மா, இராசரத்தினம், தங்கம்மா, சோமசுந்தரம் மற்றும் வீரசுந்தரம், செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி சுமித், மதுரா மகேஸ், மித்திரா விஜய், சந்துஜன், மகிஷா, ரதுசன், பிரதீஸ், கிருத்திக், அக்‌ஷயா, கனிசா, கரிஷ், அபிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கைலி, ராகேஸ், ரித்திக்கா, ஆதியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கெளரி – மகள்Mobile : +94768221280
சாந்தி – மகள்Mobile : +41788808933
ஜெயன் – மகன்Mobile : +33651049993
சதா – மகன்Mobile : +41779538787
அகிலன் – மகன்Mobile : +41788545896
ஜனனி – பேத்திMobile : +94777033479
சிவன் – பெறாமகன்Mobile : +61430411978
செல்வன் – பெறாமகன்Mobile : +41787294568

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu