திருமதி சற்குணதேவி சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சற்குணதேவி சுந்தரலிங்கம்
பிறப்பு 02 DEC 1954 இறப்பு 15 SEP 2021

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் டச்சுவீதியைப் பிறப்பிடமாகவும், அரியாலை இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவாளர் சதாசிவம் சுந்தரலிங்கம்(றோயல் சவுண்டஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா(ஜேர்மனி), பிருந்தா(பிரான்ஸ்), தனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திலீபன், சதீஸ்குமார், கிஷோகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்த்தன், ஜதுர்ஷன், ஜனுஷ், பிருத்திக், கீர்த்திக், சருமிதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திலீபன் – மருமகன்Mobile : +4915773663939
சதீஸ்குமார் – மருமகன்Mobile : +33670682366
தனுஷன் – மகன்Mobile : +4915758080368

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu