திரு காசிநாதர் ஜெயராஜா (ஜெயம்) – மரண அறிவித்தல்
திரு காசிநாதர் ஜெயராஜா (ஜெயம்)
(முன்னாள் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய உப தலைவர்)
பிறப்பு 28 FEB 1958 இறப்பு 19 SEP 2021

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் ஜெயராஜா அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிநாதர், புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற குலசிங்கம், மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷன், சஜீவன், யுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோமதி(இலங்கை), அருள்ராஜா(பிரான்ஸ்), விஜயராஜா(ஜேர்மனி), சிவகுமார்(சுவிஸ்), காந்தினி(அவுஸ்திரேலியா), காசி ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற குலநேசன்(இலங்கை), குலராஜன்(இலங்கை), குலமேனன்(இலங்கை), குலகாந்தன்(பிரான்ஸ்), குலவேந்தன்(பிரான்ஸ்), குலதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகிந்தன், காந்தினி

தொடர்புகளுக்கு
மகிந்தன் – மைத்துனர்Mobile : +61432458758
காந்தினி – சகோதரிMobile : +61481177050
சஜீவன் – மகன்Mobile : +94772888029
காந்தன் – மைத்துனர்Mobile : +33652526784
வேந்தன் – மைத்துனர்Mobile : +33651465484
அருள்ராஜா – சகோதரன்Mobile : +33665464120
விஜயராஜா – சகோதரன்Mobile : +491608756527
சிவகுமார்(விபூலன்) – சகோதரன்Mobile : +41793760863
குலமேனன் – மைத்துனர்Mobile : +94774111055
குலராஜன் – மைத்துனர்Mobile : +94774665717

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu