திரு முத்தையா அருளையா – மரண அறிவித்தல்
திரு முத்தையா அருளையா
பிறப்பு 31 JAN 1936 இறப்பு 19 SEP 2021

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா அருளையா அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுபிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

தவமலர் அருளையா(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்/ கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்வாசன்(நோர்வே), மைதிலி(யாழ்/ பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வனமாலா அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,பவன், நிருத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் முருக நாமம் மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வலி வடக்கு கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செந்தில்வாசன் – மகன்Mobile : +4791395529
மைதிலி – மகள்Mobile : +94776141814

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu