திரு கதிர்காமத்தம்பி சண்முகவதனன் – மரண அறிவித்தல்
திரு கதிர்காமத்தம்பி சண்முகவதனன்
பிறப்பு 06 MAR 1961 இறப்பு 18 SEP 2021

யாழ். கருகம்பனை கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி சண்முகவதனன் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற திலகவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நவரத்தினம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி(வசந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இராகுலன், இராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகவசீகரி(யசோ- இலங்கை), சண்முகவதனி(ரூபா- இலங்கை), சண்முகவசீகரன்(இலங்கை), பங்கஜம்(சியா- இலங்கை), சண்முகானந்தன்(லண்டன்), சண்முகேஸ்வரி(மீரா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சர்வானந்தன், சிறீலகுமார், விஜித்தா, பாலகிருஷ்ணர், சாந்தி, சபேசன், யசோ- வாமன், சுகந்தி- நர்த்தனன், சாந்தி- லிங்கம், சுமதி- ராஜன், முகுந்தன்- அனோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிம்மகி, நிரோஷனா, திவிகரா, ஹரிஸ்னா, திருவேங்கதன், தாட்சாயினி, ரமணன், சாமுகி, சாயீசன், சாம்பவி, ஆதவன், அகானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிலக்‌ஷனா, வித்தியா, தர்சிகா, பிரவீனா, அபிராமி, துர்க்கா ஆகியோரின் பெரியப்பாவும்,

நவீனன்(John), அபிராம், ஹரிராம் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 22 Sep 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 23 Sep 2021 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 23 Sep 2021 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 23 Sep 2021 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
இராகுலன் – மகன்Mobile : +14168337548
இராகவன் – மகன்Mobile : +16478797547
மீரா – சகோதரிMobile : +447825302374
சியா – சகோதரிMobile : +94770790395

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu