திரு மதியாபரணம் கணேசபிள்ளை – மரண அறிவித்தல்
திரு மதியாபரணம் கணேசபிள்ளை
பிறப்பு 24 MAY 1955 இறப்பு 14 SEP 2021

யாழ். திருநெல்வேலி வளாக வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tübingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் கணேசபிள்ளை அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மதியாபரணம் பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும்,காலஞ்சென்ற மகேஷன்(ரேவதி ஜுவல்லரி உரிமையாளர், யாழ்ப்பாணம்), சுலோசனா, தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடேஸ்வரன், சுனித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபினா, அபிஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 24 Sep 2021 11:00 AM
Friedhof Reutlingen (Römerschanze) Dietweg 41, 72760 Reutlingen, Germany

தொடர்புகளுக்கு
தயா – சகோதரன்Mobile : +94777169709
விஜயரட்ணம் பிள்ளையான் – நண்பர்Mobile : +4915731776962
அருணி வேலழகன் – நண்பர்Mobile : +4915112953105

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu