திரு மயில்வாகனம் மகேந்திரன் – மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் மகேந்திரன்
பிறப்பு 08 AUG 1951 இறப்பு 16 SEP 2021

யாழ். மயிலிட்டி தெற்கு(தென்மயிலை) கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேந்திரன் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கந்தசாமி(சாமி- பிரான்ஸ்), தெய்வேந்திரன்பிள்ளை(வேந்தன்), மகாதேவன், தவேந்திரன், தர்மகுலசிங்கம்(தம்பி- பிரான்ஸ்), மாலதி(மாலா- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெரி(Kerry) அவர்களின் அன்பு மாமனாரும்,

ரேநீ ரஷாமி(Renee Rashami) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Sep 2021 3:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Tuesday, 21 Sep 2021 4:00 PM – 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Thursday, 23 Sep 2021 10:00 AM – 12:45 PM
Home 14 Empire Road, Perivale Greenford UB6 7EQ, UK
தகனம்
Get Direction
Thursday, 23 Sep 2021 12:45 PM – 1:35 PM
West London Crematorium 980 Harrow Rd, London NW10 5BQ, United Kingdom

தொடர்புகளுக்கு
ராகுலன் – மகன்Mobile : +447803413012
தெய்வேந்திரன் – சகோதரன்Mobile : +447380407374
தவேந்திரன் – சகோதரன்Mobile : +447878987542
தம்பி – சகோதரன்Mobile : +33613905162
மாலா – சகோதரிMobile : +31644153425
மகாதேவன் – சகோதரன்Mobile : +447834592376

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu