திரு கெங்காதரன் மகிந்தன் – மரண அறிவித்தல்
திரு கெங்காதரன் மகிந்தன்
தோற்றம் 03 APR 1974 மறைவு 15 SEP 2021

யாழ். தாவடி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரன் மகிந்தன் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கெங்காதரன் சோதிமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வைரவநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சாம்பவி, அஷ்வின், வைசவி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

அகிலன், குலோஜினி, வாகினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜீவானந்தன், மாலதி, சுரேந்திரராஜா, பரணிதரன், கவிதா, ரமேஸ், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:Rte d’Antzère 29,
1964 Conthey,
Switzerland
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Sep 2021 8:00 AM – 8:00 PM
Centre funéraire Rue de Loèche, 1950 Sion, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Sep 2021 8:00 AM – 4:00 PM
Centre funéraire Rue de Loèche, 1950 Sion, Switzerland

தொடர்புகளுக்கு
விமிதா – மனைவிMobile : +41273460371
அகிலன் – சகோதரன்Mobile : +14168261192
குலோஜினி – சகோதரிMobile : +491634899302
வாகினி – சகோதரிMobile : +94773513053
பரணிதரன் – மைத்துனர்Mobile : +16476567275
ரமேஸ் – மைத்துனர்Mobile : +33651101319
வைரவநாதன் – மாமாMobile : +94212231039

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu