திருமதி அன்புமலர் அழகேந்திரம் – மரண அறிவித்தல்
திருமதி அன்புமலர் அழகேந்திரம்
பிறப்பு 06 JUN 1942 இறப்பு 16 SEP 2021

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்புமலர் அழகேந்திரம் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அழகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தம், சத்தியநாதன், குணபாலன், அழகானந்தம், உதயசூரியன் பொன்மலர், நமசிவாயம் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஆறுமுகம் அழகேந்திரம் – கணவர்Mobile : +94217915754
நித்தியானந்தம் – மகன்Mobile : +14162844717
சத்தியநாதன் – மகன்Mobile : +41779273502
குணபாலன் – மகன்Mobile : +14164777079
அழகானந்தம் – மகன்Mobile : +447311580383
உதயசூரியன் பொன்மலர் – மகள்Mobile : +4721685708
நமசிவாயம் நகுலேஸ்வரி – மகள்Mobile : +94217916050

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu