திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி) – மரண அறிவித்தல்




திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)
அன்னை மடியில் 02 MAR 1968 ஆண்டவன் அடியில் 15 SEP 2021

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாரதிதாசன் இராஜசிங்கம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேஷசிங்கராஜா, தவமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

பவீத்தா, பிரவீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமல் அவர்களின் அன்பு மாமானாரும்,

முருகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற குமாரதாஸ், ஈஸ்வரதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற கணேஷதாசன், பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகலா, ஜெயமலர், கலைவாணி, கெந்தீஸ்வரன், மணிரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெசிக்கா, றஜீனா, அபித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Home Address:
69 Lancaster Rd,
Northolt, Middlesex
UB5 4TD,
UK.
தகவல்: -குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Sep 2021 2:00 PM – 3:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 19 Sep 2021 7:00 AM – 9:00 AM
Home 69 Lancaster Road, Northolt, Middlesex, UB5 4TD, UK
தகனம்
Get Direction
Sunday, 19 Sep 2021 10:00 AM – 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
பவீத்தா – மகள்Mobile : +447745509644
ஈஸ்வரதாஸ் – சகோதரன்Mobile : +447735357878
முருகதாஸ் – சகோதரன்Mobile : +447505822386
வீடு – குடும்பத்தினர்Mobile : +442083570856

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu